நவயுகத்தில் கற்போனும் கல்வி உளவியலும்
21ம் நூற்றாண்டிலே தொழிநுட்பத்தின் உச்சத்தில் ஒடிக் கொண்டிருக்கும் நாம், எம்முடைய நாற்பொழுதுகளை காலைச் சூரியன் கண்விழித்தது முதல் இரவு சந்திரன் விழித்தெழும் வரையிலும், இல்லை. காலை, மாலை என்ற வேறுபாடின்றி மணிக்கூட்டின் முட்களுக்கு ஒய்வில்லையேன், ஏன் எமக்கு மாத்திரம் ஒய்வு வேண்டுமோ? …