May day 2020

எங்கள் தொழிலாளர்கள் எங்கள் அனைவருக்கும் ஒரு உத்வேகம்…. அவர்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் எப்போதும் நம் தேசத்தின் வளர்ச்சிக்கு எம்மை அர்ப்பணிக்கத் தூண்டுகின்றன….“அவர்கள் இரவும் பகலும், கோடை மற்றும் குளிர்காலங்களில் கூட கால நேரம் பாராது அர்ப்பணிப்புடன் செயற்படுவதை நாங்கள் காண்கிறோம்… .. எல்லா பிரச்சனைகளுக்கும் எதிராக அவர்கள் சிறந்த தீர்வை கொடுப்பதை நாங்கள் பார்க்கிறோம்…. வாழ்க்கையின் கடினமான சவால்களை எதிர்கொள்ள அவர்களிடமிருந்து உத்வேகம் பெறுவோம்…. ” இனிய சர்வதேச தொழிலாளர் தின வாழ்த்துக்கள். ””எங்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் தங்கள் வியர்வையையும் இரத்தத்தையும் கொடுத்த அனைத்து தொழிலாளர்களின் அற்புதமான முயற்சிகளை ஒப்புக் கொண்டு கொண்டாட வேண்டிய தினம் இன்று …. அவர்களின் முயற்சிகளுக்கும் கடின உழைப்புக்கும் மதிப்பளிப்போம்….இத் தொழிலாளர் தினத்தில் உங்களுக்கு எம் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Our workers are the inspiration for all of us…. Their hard work and dedication always motivate us to work for the growth and development of our nation…. Sending best wishes to you on International Labour Day2020.”“We have seen them work day and night, summers and winters….. We have seen them give their best against all the odds…. Let us take inspiration from them to face the toughest challenges of life….Wishing you a very Happy International Workers’ Day.”“Today is the day to acknowledge and celebrate the amazing efforts of all the workers who have given their sweat and blood in building our nation a great land…. Let us honour their efforts and salute their hard work…. Warm wishes on Labor Day to you.”

අපගේ කම්කරුවන් අප සැමට එක්තරා ආදර්ශයකි. ඔවුන්ගේ වෙහෙස හා කැපවීම සැමවිටම අපගේ දේශයේ වර්ධනය හා සංවර්ධනය වෙනුවෙන් කටයුතු කිරීමට අපව පොළඹවයි. “ඔවුන් දිවා රෑ නොබලා, සෑම කාලයකම වැඩ කරන ආකාරය අපි දැක ඇත්තෙමු. ඔවුන් සියලුම ප්‍රශ්නවලට එරෙහිව උපරිමයෙන් කටයුතු කරන ආකාරය අපි දැක ඇත්තෙමු. ජීවිතයේ දුෂ්කර අභියෝගයන්ට මුහුණ දීම සඳහා අපි ඔවුන්ගෙන් ආදර්ශයක් ලබා ගනිමු. අපේ ජාතිය ගොඩනඟා ගැනීම සඳහා දහඩිය හා මහන්සිය, කැපවීම කැපකළ සියලු කම්කරුවන්ගේ අපමණ උත්සාහයන් අැගයීමේ හා සැමරීමේ දිනය අදයි.ඔවුන්ගේ උත්සාහයන්ට හා වෙහෙස මහන්සි වී වැඩකිරීම් වලට ගරු කරමු.මේ ජාත්‍යන්තර කම්කරු දිනයේ අපගේ අාදරණීය සුබ පැතුම් ප්‍රකාශ කරන්නෙමු. “ජාත්‍යන්තර කම්කරු දිනය වෙනුවෙන් සුබ පැතුම්”.

Similar Posts:

Please follow and like us:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *