Welcome Ramzan

இஹ்லாஸ் எனும் தூய எண்ணத்துடன் ஏழைகளின் பசி தாகத்தை உணர வைக்கும் ரமலானே வருக…நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியை தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பித்ரா தர்மத்தை விதியாகினார்கள்…(அபூதாவூத் 1371)இன்னுமொரு அறிவிப்பில்ஒரு பேரீத்தம் பழ கீற்றை சரி தர்மம் செய்தாயினும் நரகத்தை பயந்துகொள்ளுங்கள்.(புஹாரி முஸ்லீம்)ஆகவே அல்லாஹ்வின் அன்பையும் அவனுடனான நெருக்கத்தையும் ஏட்படுத்திக்கொள்ளவும், இறையச்சம் உள்ள அடியானாக ஆவதற்கும் இவ் புனிதமான ரமலானில் அதிகமாக தான தர்மம் செய்து அல்லாஹ்வின் அன்பையும் பேரருளையும் பெற்றுக்கொள்வோமாக…

Welcome Ramazan, the holy month which makes us realise the hunger and thirst of the less fortunate, with the pure intention of Ikhlas. Prophet Muhammad (PBUH) has instructed the charity of Zakat-Ul-Fitra as an expiation of the sins of a fasting person and to feed the needy. (Aboodawud 1371)In yet another announcementGuard yourself from the Hellfire, even with half of a date in charity. (Buhari Muslim).Lets get the most out this holy month of Ramazan and gain the love and blessings of Allah(swt). Let’s get closer to Allah(swt) and increase in taqwa. Do more charity and gain the mercy of Allah(swt).

දුප්පතාගේ කුසගින්න පිපාසය දැනීමට සලස්වන උපවාසය පිළිගනිමු.උපවාසය රකින්නාගෙන් සිදු වූ අනවශ්‍ය ක්‍රියාවන් වලින් උපවාසය රකින්නා පරිශුද්ධ කිරීමටත්, දුප්පතාට ආහාරයක් ලෙසත් නබි (සල්) තුමා ෆිත්රා දානය නියම කළේය….(අබූදාවූද් 1371)තවත් දැන්වීමකඑක් රටඉඳි කැබැල්ලක් හෝ දන් දී නිරයෙන් භියවන්න.(බුහාරි මුස්ලිම්)එනිසා අල්ලාහ්ගේ ආදරය ඔහු සමඟ ඇති සමීපතාව ඇති කර ගමු, දේවභිය ඇති කර ගෙන අධිකව දන් දී මෙම රාමලානයේ , අල්ලාහ්ගේ ආදරයට හා දයාවට පාත්‍ර වෙමු.

Similar Posts:

Please follow and like us:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *