Spade To Shade 2020 – Hands Together for a Greener Future
One of the prominent event “Spade To Shade” – Hands together for a Greener Future, a tree planting campaign organized by AUMSA for the 2nd consecutive year in order to commemorate the 72nd Independence Day of Sri Lanka, was successfully held at Al Hidhaya College, Colombo, on Tuesday, the 4th of February. The chief guest of the event was The President of the National Shoorah Council, Mr P.M. Tharik Mahmoud. The President of the Sri Lanka Muslim Council, Mr N.M.Ameen and the Colombo Regional Educational Director, Mr K.R.Premathilake were invited as the Honorary Guests to the event. Also, Colombo University Lecturer Mrs Dr Fareena Rusaik, the vice president of the Sri Lanka Muslim Media Forum Mrs Furkhan P. Ifthikar, Mrs Razni Razik, the vice-principal of Al-Hidaya College Mr.Ishmi, Secretary of the School Development Society Mr M.Y.M. Aslam, National Shoorah Council Member Mr Anwer Sadhaath were also participated to the event as guests. The religious leaders Ven. Sri Seevali Monk, Umar Ahmad Moulavi and Anandha Swami also took part in the event. We take this opportunity to show our sincere gratitude to each & every single soul who cooperated and joined with us in this beautiful journey with a view of making a better greener future for the upcoming generation.
இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை நினைவுகூறும் முகமாக AumsAவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, ஓர் முக்கிய நிகழ்வான “Spade To Shade” – பசுமையான எதிர்காலத்திற்காக கைகோர்ப்போம், தொடர்ந்தும் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இம்முறையும் வெற்றிகரமாக கொழும்பு அல் ஹிதாயா வித்தியாலயத்தில், பெப்ரவரி 4, செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.இந் நிகழ்வில் தலைமை அதிதியாக தேசிய சூறா சபை தலைவர் திரு பீ.எம் தாரிக் மஹ்மூத் அவர்களும், கெளரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் திரு என்.எம் அமீன் அவர்களும், கொழும்பு மத்திய வலயக் கல்விப் பணிப்பாளர் கே.ஆர் பிரேம திலக அவர்களும், மேலும் அதிதிகளாக கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி திருமதி பரீனா ருஸைக், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவி திருமதி புர்கான் பீ இப்திகார், திருமதி ரஸ்னி ராசிக், அல் ஹிதாயா பாடசாலையின் பிரதி அதிபர் இஸ்மி, பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளர் திரு எம்.வை.எம் அஸ்லம், தேசிய ஷூரா சபை அங்கத்தவர் சகோதரர் அன்வர் சாதாத் மற்றும் மத தலைவர்களான கௌரவ ஸ்ரீ சீவலி பிக்கு, உமர் அஹமட் மௌலவி மற்றும் ஆனந்த சுவாமி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்…எதிர்கால சந்நதியினருக்கு பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்குடன், நம்முடன் இப்பயணத்தில் இணைந்து ஒத்துழைப்புகளை வழங்கிய சகலருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
72 වන නිදහස් දිනය සැමරීම කෙන්ද්රකොට ගෙන දෙවන වරටත් අන්තර් විශ්වවිද්යාල මුස්ලිම් ශිෂ්ය සංගමය විසින් සංවිධානය කරන ලද හරිතවත් අනාගතයක් උදෙසා දෑත් බැදගැනීමේ රුක් රෝපණ කිරීමේ වැඩසටහන පෙබරවාරි 4 වන අඟහරුවාදා දින කොළඹ අල්හිදායා විද්යාලයේ දී අති සාර්ථකව පැවැත්විණි.මෙම වැඩසටහනට ප්රධාන ආරාධිත අමුත්තා ලෙස ජාතික ශූරා කවුන්සිලයේ සභාපති ගරු බී.එම්.තාරික් මහ්මූද් මහතා ද, ශ්රි ලංකා මුස්ලිම් කවූන්සිලයේ සභාපති ගරු එන්.එම්.අමීන් මහතා ද, අධ්යාපන අධ්යක්ෂක ( මැද කොළඹ ) කේ.ආර්.ප්රේමතිලක මහතා ද, තවද ආරාධිතයන් ලෙස කොළඹ විශ්ව විද්යාලයේ කථිකාචාර්ය ගරු ෆරීනා මෙනවිය, ශ්රී ලංකා මුස්ලිම් මීඩියා ෆෝරම්හි උප සභාපතිනී ගරු ෆූර්කාන් බී. ඉෆ්තිකාර් මැතිනිය, ගරු රස්නි රාසික් මැතිනිය, අල්-හිදායා විද්යොලයේ නියෝජ්ය විදුහල්පති ඉස්මි මහතා ද, පාසලේ සංවර්ධන සංගමයේ ලේකම් ගරු එම්.වයි.එම්.අස්ලම් මැතිතුමා ද, ජාතික ශූරා සභාවේ සාමාජික ගරු අන්වර් සදාත් මැතිතුමා ඇතුළු ආගමික නායකයන් වන ශ්රී සීවලී ස්වාමීන් වහන්ස, උමර් අහ්මද් මවුලවි තුමා සහ ස්වාමී ආනන්ද මැතිතුමා සහභාගී වූහ.මතු අනාගතයක් උදෙසා හරිත අනාගතයක් වෙනුවෙන් සිදුකළ මෙම වැඩසටහනට අප සමඟ එක්වූ සියලූම දෙනාට අවංක සිතින් ස්තූතිය පුද කිරීමට මෙය අවස්ථාවක් කරගන්නෙමු.
Similar Posts:
- The Massive independent day campaign
- 1000 Home Gardening Project
- Annual General Meeting of AUMSA
- Exco & Advisory Meeting 2020.01.18
- கட்டுரை இல: T0003 அல்குர்ஆன் ஓர் அறிவியல் நூல் என்ற வகையில் அதன் மீதான எமது கடமைகள்