AUMSA வின் மாபெரும் சுதந்திர தின வேலைத்திட்டம்! Spade To Shade – எதிர்வரும் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு AUMSA வின் மர நடுகை வேலைத்திட்டம்.நாட்டின் நற்பிரஜையாய், இம் மண்ணின் மைந்தனாய் நீங்களும் பங்கு கொள்ளுங்கள்.
தேசிய ரீதியில் AUMSA உடன் இணைந்து அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ், பிராந்திய ரீதியான பட்டதாரி அமைப்புக்கள், ஏனைய அமைப்புக்கள் மற்றும் பட்டதாரிகளின் குடும்பங்கள் உட்பட ஒவ்வொரு தனி மனிதனாகவோ, குழுக்களாகவோ செய்யும் மர நடுகை நிகழ்வு..
AUMSA දියත් කරන නිදහස් දින වැඩසටහන! Spade To Shade – එළඹෙන 72 වන නිදහස් දිනය මුල් කරගෙන AUMSA ජාතික මහා රුක් රෝපණ වැඩසටහනක් සංවිධානය කළ වගයි .AUMSA හා එක්ව රාජ්ය විශ්වවිද්යාල මුස්ලිම් මජ්ලිසයන්, උපාධි ශිෂ්ය සංගම්, ස්වෙච්ඡාවෙන් ඉදිරිපත් වූ සංගම් හා තනි පුද්ගලයන් දේශය පුරා සංවිධානය කළ රුක් රෝපණ වැඩසටහනට,ඔබත් එක්වන්න
The Massive Independence Day Campaign By AUMSA! #SpadeToShade – National level tree planting campaign in anticipation of 72nd Independence day.Do your part for the goodwill of the country. Join with us and lend a hand in making our Country Greener.
Nationwide tree planting campaign assisted by AUMSA partnered with Muslim Majlises of State universities, Regional Undergraduate Associations, Many other volunteer groups and individuals.#SpadeToShade #AUMSA#lkaHands Together for a Greener Future.
Similar Posts:
- Spade to Shade 2020
- 1000 Home Gardening Project
- Annual General Meeting of AUMSA
- கட்டுரை இல: T0002 முஸ்லிம்களின் முன்மாதிரியான பெருநாள்
- கட்டுரை இல: T0003 அல்குர்ஆன் ஓர் அறிவியல் நூல் என்ற வகையில் அதன் மீதான எமது கடமைகள்