Alhamdulillah.The first Exco and Advisory meeting of AUMSA was held successfully on 18th of January 2020 at Association of Muslim Youth of Sailan Colombo. In this meeting future plans of AUMSA and the implementation of important events were discussed. All the Exco members, Advisory members who are Majlis Presidents and past Exco members were participated in the meeting.
அல்ஹம்துலில்லாஹ்.AUMSA இன் முதல் Exco, மற்றும் Advisory கூட்டம் 2020 ஜனவரி 18 ஆம் திகதி Association of Muslim Youth of Sailan கேட்போர்கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் AUMSA இன் எதிர்கால திட்டங்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளை செயல்படுத்துவது தொடர்பாக கூட்டத்தில் கலந்தாலோசித்து திட்டமிடப்பட்டது.இக் கூட்டத்தில் அனைத்து Exco உறுப்பினர்கள், மஜ்லிஸ் தலைவர்கள் மற்றும் கடந்தகால Exco உறுப்பினர்கள் போன்றோர் பங்கேற்றனர்.
අල්හම්දුලිල්ලාහ්Aumsa වේ ප්රථම Exco මෙන් ම Advisory කණ්ඩායමේ රැස්වීම 2020 ජනවාරි 18 දින Association of Muslim yourth of sailan යන ස්ථානයේ අතිසාර්ථක ලෙස සිදුවිණි.මෙහිදී Aumsa වේ අනාගතය උදෙසා තීන්දු තීරණ මෙන් ම වැදගත් උත්සවමය අංගයන් පැවැත්විය යුතු අාකරය පිළිබදව ද සාකච්ඡාවට ලක්විණි. මෙම රැස්වීම සඳහා සියලු Exco සාමාජිකයින් මෙන් ම මජ්ලිස් නායකයින් ද පසුගිය Exco සාමාජිකයින් ද සහභාගි විණි.
Similar Posts:
- கட்டுரை இல: T0003 அல்குர்ஆன் ஓர் அறிவியல் நூல் என்ற வகையில் அதன் மீதான எமது கடமைகள்
- Annual General Meeting of AUMSA
- The Massive independent day campaign
- 1000 Home Gardening Project
- Spade to Shade 2020